காமராஜர் பிறந்தார்
காமராஜர் பிறந்தார்
ஏழைக்குடிலில் பிறந்தாலும்
ஏற்றம் பெறமுடியும் என்று நிரூபிப்பித்தவர்.
எங்கே நீ இருந்தாலும் ஏழைக்கு உதவ முடியும்
என்று வாழ்ந்துகாட்டியவர்.
காந்தி என்னும் ஆசான் வழியில்
நேரு என்னும் தலைவனுக்கு
உற்ற வழியில் உதவியவர்.
ஏழைக்குழந்தை கல்வி விளக்கை ஏற்றிவைத்தாய்.
எதிர்கால இந்தியாவை வடிவமைத்தாய்.
கல்லா கல்வி பெற்றிருந்தாய்
கற்க வைத்தாய் தமிழ்நாட்டை.
எமக்கு என்றும் வழிகாட்டி நீர்.
ஏற்றி வைத்த அகல்விளக்கு நீர்.
வாழ்க உமது புகழ் என்றும்
வாழ்க தமிழகம் உமது வழியில்....
No comments:
Post a Comment